இந்த நாவல் திரைப்படமாக உருவானால் மிகப்பெரிய வெற்றியை பெறும் – சசிகுமார்!

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் …

Letterboxd Top 10 தரவரிசைப் பட்டியலில் பைசன் காளமாடன்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், “Bison Kaalamaadan” திரைப்படம் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் Bison Kaalamaadan …

ஜனவரி 13 & 23 OTT தளங்களில் வெளியாகும் “மகா சேனா”!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘மகாசேனா (MAHASENHA)’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது ஓடிடி தளங்களிலும் வெளியாகவுள்ளது. தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய இந்த காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், ஜனவரி 13, 2026 முதல் AHA OTT …

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள “MG 24”!

ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு ” M G 24 ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். …

ஜனநாயகன் வெளியாகாதது எங்களுக்கும் வருத்தம் தான் – ஜீவா பேச்சு!

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் …

சென்னையில் நடைபெற்ற ரெயின்ட்ராப்ஸ் ‘கிராமிய கலை விழா 2026!

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் VGP ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி, VGP ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட்யில் உள்ள வள்ளுவர் கார்டன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. …

வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”!

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் …

“ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” கருத்தரங்கம்!

ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. …

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், குணசேகரின் ‘யூஃபோரியா’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. பிளாக் பஸ்டர் ஹிட் …

யாஷ் பிறந்தநாள் விருந்தாக ‘டாக்ஸிக்’ கிளிம்ப்ஸ் ரிலீஸ்!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் …