என் 50வது படமாக மஹாராஜா அமைந்தது மகிழ்ச்சி – விஜய் சேதுபதி

Passion Studios சுதன் & The Route ஜெகதீஸ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹாராஜா’. வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த …

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் ‘ஹரா’ படக்குழுவினர்!

விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ்பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள ‘ஹரா’, திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் …

ஈழப்பிரச்சினையை அவமதிக்கவில்லை – பிதா நாயகன் மதி பேச்சு

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, …

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த ஆகாஷ் முரளிதரன்!

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் …

ஜூன் 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘அரண்மனை 4’ 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான …

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸாகும் ‘போக்கிரி’

கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 …

துபாய் புர்ஜ் கலீஃபாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மஹாராஜா!

சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது. ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் …

டெட்பூல் & வால்வரின் டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் நாளை துவக்கம்

இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக ‘டெட்பூல் & வால்வரி’னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை நாளை (ஜூன் 8) ஒரு நாள் …

ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் கல்கி 2898 AD படத்தின் டிரெய்லர்!

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 AD” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான …

சோனி, வில் ஸ்மித் இணைந்துள்ள அதிரடி நகைச்சுவை ஆக்ஷன் திரைப்படம் “BAD BOYS: RIDE OR DIE”

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003). …