சமுத்திரகனியின் “ராமம் ராகவம்” பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு …

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ‘உயிர் பத்திக்காம..’ பாடல் வெளியீடு!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ …

என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை – பிரதீப்!

தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக …

பிரதீப் புரூஸ் லீ போன்றவர் – மிஷ்கின் புகழாரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக …

Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கும் “இதயம் முரளி” டைட்டில் டீசர் ரிலீஸ்!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் …

ZEE5-ல் வெளியாகும் கிச்சா சுதீப்பின் “மேக்ஸ்” படம்!

ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பரபர திரைக்கதையுடன், ஆக்சன் ரோலர்கோஸ்டர் அனுபவமாக …

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

சாஷ்ட சண்முகா கோயில் யாத்திரையின் பகுதியாக, துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். திருச்செந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி …

வாழ்க்கையில் வெற்றிபெற தூண்டும் ஆவணப்படம் கேம் ஆஃப் சேஞ்ச்

இயக்குநர் சித்தின் இயக்கியுள்ள 60 நிமிட ஆவணப்படம் “கேம் ஆஃப் சேஞ்ச்” வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படத்தை சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற எட்டு …

சனந்த், மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ரோம்காம் படம் ‘ஹார்ட்டின்’

துடிப்புமிக்க இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஹார்ட்டின்’. தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை …

பிரபாஸ் – ஹனு ராகவபுடி – மைத்ரியின் பான் இந்தியா படத்தில் இணையும் அனுபம் கெர்!

ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ‘ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து …