டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் பாட்டல் ராதா திரைப்படம்!
இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரூபேஷ் ஷாஜி. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நடிகர் குருசோமசுந்தரம், ஜான்விஜய், …
