தொடர்ந்து இசை, நடிப்பில் கடுமையாக உழைப்பேன் – ஜிவி பிரகாஷ் உறுதி!

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ 100வது படத்தை எட்டியிருக்கிறார்.  தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்கும் படம் அவர் இசையமைக்கும் 100வது படம். இதையொட்டி அவரது இந்த 19 …

சமுத்திரகனி தேர்ந்த நடிகனாக மாறி விட்டார் – இயக்குனர் அமீர் புகழாரம்!

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் முன் வெளியீட்டு …

நகைச்சுவை மேதை சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து பெற்றுள்ளதாக தற்போது …

நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கு – உபேந்திரா!

‘லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் …

என் மகன் மட்டுமல்ல, பேரனும் ஹீரோவாகி விட்டார் – இயக்குனர் கஸ்தூரி ராஜா!

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் …

விஜயை போல பல கோடிகளை விட்டு விட்டு நடிக்க வந்திருக்கிறார் நட்டி – பேரரசு பேச்சு!

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் …

பூஜையுடன் துவங்கிய சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”!

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் …

சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும் – மிஷ்கின்!

உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’அலங்கு’. இப்படத்தின் மூலம் அன்புமணி ராமதாஸின் மூத்த மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் குணாநிதி, மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், …

இளையராஜா இசையில் யோகிபாபு நடிக்கும் “ஸ்கூல்”!

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், …

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150வது படம் “தி ஸ்மைல் மேன்”!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் …