Netflix-ல் விரைவில் வெளியாகும் Test & ராணா நாயுடு 2.

2025 இல், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு எங்களது கற்பனை எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி உலகத் தரத்திற்கு இணையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதுவிதமான கதைகளை வழங்க இருக்கிறோம். கற்பனையான காதல்-காமெடி கதைகள் மற்றும் பெருமதிப்புமிக்க குடும்பக் கதைகள் முதல் குலுங்கி …

வெகு விமரிசையாக நடைபெற்ற தயாரிப்பாளர் ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் 21-11-2024, வியாழக்கிழமை காலை  சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா …

ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும் “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர்!

Drumsticks Productions தயாரிப்பில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. Drumsticks Productions மற்றும் …

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் …

மே 1, அஜித்குமாரின் பிறந்தநாள் விருந்தாக ‘பில்லா’ ரீ-ரிலீஸ்!

ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான ‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். ‘பில்லா’ படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் …