கூரன் – விமர்சனம்!

எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு சினிமாவின் மீது தனியாத தாகம் என்றுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் இன்றும் புதுப்புது முயற்சிகளை எடுத்துக் கொண்டு, தனக்கென ஒரு குழுவை அமைத்து சின்ன பட்ஜெட்டில் படங்களை கொடுக்கும் முயற்சியில் ஓயாமல் அவர் உழைத்துக் …

The Indian in me – review

நைஜல் ஃபுட்டின் ஹாரி மெக்லூர், ரிச்சர்ட் ஃப்ளோரி, பிஜே கோன்சால்வேஸ் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ரிச்சர்ட் ஜான்சன், ஆண்ட்ரே அல்போன்சோ மற்றும் பெர்னி மோர்கன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட படம் “தி இந்தியன் இன் மீ”. முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இந்த …

அகத்தியா – விமர்சனம்!

பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் பா.விஜய் ஸ்ட்ராபெர்ரி படத்துக்குப் பின் எழுதி இயக்கியிருக்கும் ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் அகத்தியா. ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா என ஆகியோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ். குழந்தைகளுடன் …

சப்தம் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன் கதை தேர்வின் மூலம் ஒவ்வொரு படத்தையும் தனித்துவமான தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாற்றியவர் நடிகர் ஆதி. அவரைப் போலவே இயக்கியவை ஒரு சில படங்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் சிறந்த …

சுழல் சீசன் 2 – இணையத்தொடர் விமர்சனம்!

இந்தியாவில் ஒரிஜினல் இணையத் தொடர்கள் தயாரிப்பது மிகவும் குறைவு. அதிலும் உருவாகும் இணையத் தொடர்களும் பெரும்பாலும் இந்தியில் தான் உருவாகும். அவர்களின் தொடர்கள் தான் பொருட்செலவிலும் உருவாக்கத்திலும் மிகச்சிறப்பானதாக இருந்து வந்தது. அந்த மாதிரி தொடர்கள் தமிழில் உருவாகாதா என்ற ஏக்கத்தில் …

டிராகன் – விமர்சனம்!

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரதீப்பின் முந்தைய …

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – விமர்சனம்!

பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்குனராக தனுஷ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. முந்தைய இரண்டு படங்களுமே முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வித்தியாசமான படங்கள். இந்த படமும் அந்த படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு …

ராமம் ராகவம் – விமர்சனம்!

சமுத்திரகனி அப்பாவாக எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் அப்பாவாக நடிக்கும் படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் காலம் கடந்தும் நிற்கும் படமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில் அப்பாவாக அவர் நடித்திருக்கும் மிக முக்கியமான படமாக …

கண்நீரா – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கேயே இருக்கும் விஷயங்களை வைத்து, நடிகர்களை வைத்து படம் எடுத்து அதை தமிழ்நாட்டிலும் வெளியிடுவார்கள். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் “கண்நீரா”. காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு …

ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்!

தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் கவுண்டமணி. அவரின் காமெடி அன்றும் இன்றும் என்றும் எவர்கிரீன். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார். கடைசியாக 49ஓ என்ற அரசியல் பகடி …