2k லவ் ஸ்டோரி விமர்சனம்!

இயக்குனர் சுசீந்திரன் எந்த ஜானரை கையில் எடுத்தாலும் அதில் அவரது முழு உழைப்பையும் கொட்டி அதை அந்தந்த ஜானர் ரசிகரகளும், மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து விடுவார். ஏற்கனவே காதல் படமாக ஆதலால் காதல் செய்வீர் படத்தை எடுத்து …

பேபி & பேபி விமர்சனம்

யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா, நடித்துள்ள படம் பேபி & பேபி. டி இமான் இசையமைக்க, கல கல காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படத்தின் …

காதல் என்பது பொதுவுடைமை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் Taboo என்று சொல்லப்படுகிற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. திருநங்கைகளை பற்றிய படங்கள் கூட ஒரு சில வெளியாகி இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படங்கள் இல்லாவிட்டாலும் படத்திற்குள் ஏதாவது ஒரு இடத்தில் புகுத்தப்பட்டிருக்கும். ஒரு …

ரிங் ரிங் – விமர்சனம்!

லவ் டுடே படத்தில் திருமணத்திற்கு முன்னால் காதலர்களின் மொபைல் ஃபோன்களை ஒரு நாள் மாற்றிக் கொண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கலகலப்பாக சொல்லியிருப்பார்கள். அந்த வகையில் திருமணமான ஜோடிகள் தங்கள் மொபைல்களை ரகசியம் இன்றி வெளிப்படையாக ஒரு நாள் …

Mr ஹவுஸ் கீப்பிங் – விமர்சனம்!

யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காலம் இது. தற்போது லேட்டஸ்டாக இந்த வார எண்ட்ரி தான் ஹரி பாஸ்கர். அவர் நடிப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் போன்ற பாரம்பரிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள  படம் “Mr ஹவுஸ் கீப்பிங்”. பிக் பாஸ் …

குழந்தைகள் முன்னேற்ற கழகம் – விமர்சனம்!

சகுனி என்ற ஒரு அரசியல் நையாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் சங்கர் தயாள். சகுனி கார்த்தியின் முந்தையை படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் இன்றும் அந்த படத்துக்கென பெரிய …

ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா – விமர்சனம்!

இந்தியாவின் இரு பெரும் காவியங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராமாயணா. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவ்வப்போது புதுப்புது வடிவங்களில், புதுப்புது வெர்சன்களாக வெளியாகி அந்தந்த தலைமுறை ரசிகர்களை சென்றடைந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரபாஸ் நடிக்க உருவாகி வெளியானது. அடுத்த …

வல்லான் – விமர்சனம்

கடந்த 2024-ம், இந்த 2025 துவக்கமுமே இயக்குனர் சுந்தர்.சிக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அவர் இயக்கி நடித்த அரண்மனை 4 படம் 100 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த பொங்கலில் 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த …

பாட்டல் ராதா – விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பல நல்ல திறமையான இளைஞர்களுக்கு பாதை அமைத்துக் கொடுப்பதோடு, சமூகத்துக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை சொல்லும் பொறுப்பான படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அப்படி சமூகத்தில் புரையோடிப்போன, ஒவ்வொரு குடும்பத்தையும் நாசம் …

காதலிக்க நேரமில்லை – விமர்சனம்

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி அதனை தொடர்ந்து காளி என்ற படத்தையும் பேப்பர் ராக்கெட் என்ற இணையத் தொடரையும் இயக்கியிருந்தார். அடிப்படையில் நல்ல ஃபீல் குட் கதைகளை கொடுக்கும் வெகு சில இயக்குனர்களில் தனக்கென ஒரு …