அக்யூஸ்ட் – விமர்சனம்!

பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் நடிகராக அறிமுகமான உதயா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் …

ஹவுஸ்மேட்ஸ் – விமர்சனம்!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்ப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இயக்குநர் டி.ராஜவேல் இயக்கியுள்ள ஃபேண்டஸி ஃபீல்குட் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரும் High concept படங்களில் இதுவும் …

தலைவன் தலைவி – விமர்சனம்!

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என கிராமத்து குடும்ப கதைகளில் பின்னிப் பெடலெடுக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு Rugged love story தான் “தலைவன் தலைவி”. கணவன், மனைவி இடையிலான …

மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்!

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி இதிகாசங்களில் படித்திருக்கிறோம், மேடை நாடகங்களில், டிவி தொடர்களில் பார்த்திருக்கிறோம். அவற்றின் ஒரு சில பகுதிகளை சினிமாவாகவும் பார்த்திருக்கிறோம். தற்போது அனிமேஷன் துறையின் அதீத வளர்ச்சியில் அந்த இதிகாச கதைகளை அனிமேஷன் படமாக தயாரித்து வழங்குகிறது ஹோம்பாலே …

ஹரிஹர வீரமல்லு – விமர்சனம்!

‘ஹரிஹர வீரமல்லு’ பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாகி துணை முதல்வர் ஆகி விட, தற்போது ஜோதி கிருஷ்ணா இயக்கி முடிக்க சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, …

மாரீசன் – விமர்சனம்!

‘மாமன்னன்’ படத்தில் அதிகம் பேசப்பட்ட வடிவேலு – ஃபகத் ஃபாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் “மாரீசன்”. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 98-வது படம். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுத சுதீஷ் ஷங்கர் இயக்கியிருக்கிறார். ஒரு பயணத்தில் சந்திக்க …

சென்ட்ரல் – விமர்சனம்!

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரித்துள்ள படம் “சென்ட்ரல்”. காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயாகனாக நடிக்க, நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். முதலாளித்துவத்துக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான படமாக உருவாகியுள்ள …

யாதும் அறியான் – விமர்சனம்!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் அறிமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக பிரானா நடித்திருக்கும் படம் ‘யாதும் அறியான்’. இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி …

ட்ரெண்டிங் – விமர்சனம்!

கலையரசன், பிரியாலயா நடிப்பில் சிவராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ட்ரெண்டிங்’. இன்றைய சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங், வியூஸ், லைக்ஸ் மோகம், அதை வைத்து பணம் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை ஒரு சினிமாவாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். …

கெவி – விமர்சனம்!

‘மண்டேலா’, டூலெட் போன்ற நல்ல படங்களில் நடித்த ஷீலா கதையின் நாயகியாக, அறிமுக நாயகன் ஆதவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கெவி’. ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், தர்மதுரை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை ஆழமாகவும், …