கோழிப்பண்ணை செல்லதுரை – திரை விமர்சனம்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என யதார்த்தமான கிராமத்து வாழ்வியலை நம் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு இயக்குனர் தான் சீனு ராமசாமி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ராலும் வணிக …

நந்தன் – திரை விமர்சனம்

கத்துக்குட்டி, உடன் பிறப்பே படங்களை இயக்கிய இரா.சரவணன் சசிகுமாரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் மாற்றி இயக்கியிருக்கும் படம் “நந்தன்”. சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் சசிகுமார் உடன் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் சமூகத்துக்கு அவசியமான விஷயத்தை பேசிய இயக்குனர், இரண்டாவது …

லப்பர் பந்து – திரை விமர்சனம்

அருண்ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனங்கள் நச்சென இருக்கும், யாருப்பா அது வசனகர்த்தா? என ரசிகர்களை நினைக்க வைத்தது. அந்த வசனங்களை எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. தற்போது அவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண், …

ARM அஜயண்டே ரண்டாம் மோஷனம் – திரை விமர்சனம்

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக, மிகப்பெரும் பௌர்ட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அஜயண்டே ரெண்டாம் மோஷனம்”, அதாவது தமிழில் “அஜயனின் ரெண்டாம் திருட்டு”. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் இந்த கதையை ஒரு …

விஜய்யின் The GOAT – திரை விமர்சனம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. விஜய் அரசியல் அறிவிப்பால் அவர் நடிக்கப் போகும் கடைசிக்கு முந்தைய படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு கூடியது என்பது தான் …

விருந்து – திரை விமர்சனம்

ஆக்ஷன் கிங் அர்ஜூன், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருந்து. தாமரை கண்ணன் இயக்கியத்தில் நெய்யார் பிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரித்திருக்கிறார். அஜூ வர்கீஸ், கிரீஷ் நெய்யர், சோனா நாயர், ஹரீஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். …

செம்பியன் மாதேவி – திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் திரைப்படம் செம்பியன் மாதேவி. சாதி ஆனவக் கொலைகள் நம் சமூகத்தில் எந்த அளவு ஊடுருவி இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது, மாற வேண்டியது மக்கள் மனநிலை தான் என்பதை சொல்லும் படமாக, …

வாழை – திரை விமர்சனம்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production …

சாலா – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாலா’. மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், ‘மெட்ராஸ்’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் …

போகுமிடம் வெகுதூரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு மிக முக்கிய ஹீரோ விமல். கடைசியாக விலங்கு என்ற தமிழ்ன் மிகச்சிறந்த வெப் சீரீஸை கொடுத்திருந்தார். தற்போது மைக்கேல் கே.ராஜா என்பவர் இயக்கத்தில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். …