தேசிய தலைவர் – விமர்சனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தேசிய தலைவர்”. ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்க, ஜே.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் …

ஆர்யன் – விமர்சனம்!

ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று. படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை மிஞ்சும் ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை. அவ்வப்போது வெளியாகும் …

மெஸன்ஜர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆயிரம் காதல் கதைகள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ புதுமையான கோணங்களில் காதல் படங்கள் வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் புதுமையான ஒரு காதல் கதையை ஒரு படமாக தர முடியுமா? என்ற கேள்விக்கு ஆம், முடியும் என்று ஒரு புதுமையான …

ட்யூட் – விமர்சனம்!

லவ் டுடே, ட்ராகன் படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் படம் “ட்யூட்”. பிரேமலு மமிதா பைஜூ நாயகியாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாப் அபயங்கர் இசையில் …

பைசன் காளமாடன் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் “பைசன் காளமாடன்”. கபடி பின்னணியில் தென் மாவட்டத்தின் சமூக சூழலை பிணைத்து உருவாகிருக்கும் …

கம்பி கட்ன கதை – விமர்சனம்!

நடிகர் நட்டி நடிப்பில் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’. சதுரங்கவேட்டை பட பாணியில் நட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் முகேஷ் ரவி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், முருகானந்தம், கராத்தே கார்த்தி, முத்துராமன் …

Will – விமர்சனம்!

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ஒரு கோர்ட் ரூம் ட்ராமா திரைப்படம் “வில்” (உயில்). Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில் …

மருதம் – விமர்சனம்!

நல்ல நல்ல கதைகளையே தேடித் தேடி நடிக்கும் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள சமீபத்திய படம் தான் “மருதம்”. Aruvar private limited சார்பில் C வெங்கடேசன்  தயாரித்துள்ல இந்த படத்தை V.கஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஒரு எளிய விவசாயியின் வாழ்வியலை மையமாக …

வேடுவன் – விமர்சனம்!

பல தரமான வெப் சீரீஸை தமிழில் அளித்த ZEE5 ஓடிடி தளத்தின் அடுத்த தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்”. கண்ணா ரவி, சஞ்சீவ், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி நடிக்க, பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் சார்பில் …

காந்தாரா சாப்டர் 1 – விமர்சனம்!

2022 ஆம் ஆண்டு எந்த ஒரு ஆரவாரமும், பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணம் ஒரு கன்னட படமாக வெளியான காந்தாரா மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து பல மடங்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் அந்த படத்தின் இரண்டாம் …