
பூஜையுடன் துவங்கிய கௌதம் ராம் கார்த்திக்கின் “ROOT”!
வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு “ROOT” (Runnung out of Time) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கௌதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. …