“ஃபயர்” படத்துக்கு ஜாக்ரன் திரைப்பட விழாவில் சிறப்பு பிரிவில் அதிகாரப்பூர்வ தேர்வு!

JSK பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் JSK சதீஷ்குமார் இயக்கியும் தயாரித்தும் வெளிவந்த, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “ஃபயர்” திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச பயண திரைப்பட விழாவான ஜாக்ரன் பிலிம் பெஸ்டிவல் (Jagran Film Festival)-இல் …

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது: “கோடைக்கானலில் ஏற்பட்ட …

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் ‘ஃபயர்’!

‘தங்க மீன்கள்’ மூலம் ராம், ‘குற்றம் கடிதல்’ வாயிலாக பிரம்மா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஊடாக பாலாஜி தரணிதரன், ‘ரம்மி’ வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் …

‘ஃபயர்’ வெற்றி, பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கிய JSK

கடந்த வாரம் வெளியான ‘ஃபயர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, ‘ஃபயர்’ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் …

திட்டமிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பதில் ஜேஎஸ்கே வல்லவர் – தேனாண்டாள் முரளி!

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் …

JSK இயக்கி, நடித்த FIRE திரைப்படம் பெண்களுக்காக பிரத்யேக திரையிடல்!

பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் பெண்களும், இத்திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்து பாராட்டினார்கள். முக்கியமாக இத்திரைப்படம் இந்த சமுதாயத்திற்கு, அதிலும் பெண்களுக்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது என்று மனப்பூர்வமாக …

JSK முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’

விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து …