ஒரே நேரத்தில் 16 படங்களை தயாரிக்கிறார் கண்ணன் ரவி, பிரபலங்கள் பாராட்டு!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் …

நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார் ராஜூ முருகன் – சசிகுமார்!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 …

காந்தி கண்ணாடி – விமர்சனம்!

ரணம் படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்கத்தில் விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் பாலா நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. பாலாவுக்கு உறுதுணையாக கதையை தாங்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி …

எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்த 50 ஹீரோயின்கள் – நடிகர் பாலா!

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கத்தில் KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி”. நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய …

ராம் மாதிரியான ஒரு இயக்குநர் தமிழ்நாட்டிற்கு தேவை – இயக்குனர் பாலா!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், …

வணங்கான் – விமர்சனம்!

நடிகர் சூர்யாவும், இயக்குநர் பாலாவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த படம் “வணங்கான்”. சில நாட்கள் படப்பிடிப்பு முடித்த பின் என்ன காரணத்தினாலோ படத்தை அப்படியே நிறுத்தி விட்டனர். அதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க …

வணங்கான் படத்தின் கதையை வெளிப்படையாக சொன்ன இயக்குனர் பாலா!

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது வணங்கான். குறிப்பாக இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களின் …

பாலா அண்ணன் இல்லைனா இந்த சூர்யா இல்ல – சூர்யா நெகிழ்ச்சி!

சீயான் விக்ரம் நடிப்பில் 1999ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் பாலா. தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிய இயக்குநர் பாலாவின் நடிப்பில் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா என ஏங்காத நடிகர்களே கிடையாது. …

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகம் – அருண் விஜய் நெகிழ்ச்சி!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் வணங்கான். மிகச்சிறப்பான படைப்பாக வந்திருக்கும் அந்த படத்தை குறித்தும், இயக்குனர் பாலா உடனான அனுபவங்களை குறித்தும் கடிதமாக எழுதியிருக்கிறார் அருண் விஜய். அதில் அவற் மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், …

சமுத்திரகனியின் ரசிகன் நான் – இயக்குனர் பாலா பெருமிதம்

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தை மகன் உறவை சொல்லும் படமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள படம் தான் ராமம் ராகவம். தெலுங்கு நடிகர் தன்ராஜ் சமுத்திரகனியின் மகனாக, அதாவது படத்தின் நாயகனாக நடித்துள்ளார். …