சுப்பன் – விமர்சனம்!

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் SPS குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சுப்பன்”. “தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்” நிகழ்வின் …