வா வாத்தியார் – விமர்சனம்!

சூது கவ்வும் என்ற படம் மூலம் டார்க் காமெடி ஜானரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவரும், காதலும் கடந்து போகும் என்ற ஒரு கவித்துவமான படத்தை தந்தவருமான நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் “வா வாத்தியார்”. ட்ரெண்ட்செட்டிங் இயக்குனர் …