‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ போல “லீடர்” மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் – லெஜன்ட் சரவணன்!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் …

‘பைக்கர்’ படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானது – ஷர்வானந்த்!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, …

‘லீடர்’ அரசியல் சார்ந்த படமா – லெஜண்ட் சரவணன் அதிரடி!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி …

ஆர்யன் – விமர்சனம்!

ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று. படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை மிஞ்சும் ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை. அவ்வப்போது வெளியாகும் …

ஃப்ரீடம் – விமர்சனம்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் “ஃப்ரீடம்”. விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்த படம் 1995-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை …

ஜெய் நடிப்பில் உருவாகும் ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஒர்க்கர்!

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS) சார்பில் எம்.ஷோபனா …

நந்தன் – திரை விமர்சனம்

கத்துக்குட்டி, உடன் பிறப்பே படங்களை இயக்கிய இரா.சரவணன் சசிகுமாரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் மாற்றி இயக்கியிருக்கும் படம் “நந்தன்”. சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் சசிகுமார் உடன் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் சமூகத்துக்கு அவசியமான விஷயத்தை பேசிய இயக்குனர், இரண்டாவது …

கடலுக்குள் முழுப் படத்தையும் முடிக்க சிரமப்பட்டோம் – சிம்புதேவன்!

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட …

வெப்பன் – திரை விமர்சனம்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில் சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இரண்டாவது படம் தான் “வெப்பன்”. சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள இந்த ’வெப்பன்’ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு அரிதான …

குழந்தைகளுக்கான படமாக உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’

மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், …