மாயபிம்பம் – விமர்சனம்!
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’. முழுக்க புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படம் 2005ல் நடக்கும் ஒரு காதல் கதை என்ற டேக்லைனோடு வெளியாகியிருக்கிறது. ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் …
