மே 22ஆம் தேதி அறிமுகமாகும் கல்கி 2898AD படத்தின் புஜ்ஜி!

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு …

IPL போட்டியில் பிரமாண்டமாக துவங்கிய இந்தியன் 2 ப்ரமோஷன்!

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், …

ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் பிரபாஸின் கல்கி!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா …

கல்கி 2898 AD படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ ரிலீஸ்

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் …

ஜூன் மாதம் பிரமாண்டமாக வெளியாகும் இந்தியன் 2..!

2017ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனில் இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது. 2019 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்வோம், இது தான் என் கடைசி படம் எனவும் …