2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை …
