ஒண்டிமுனியும் நல்லபாடனும் – விமர்சனம்!

தமிழில் உலக சினிமாக்களை கொடுக்கும் முயற்சிகள் அவ்வ்ப்போது எட்டிப் பார்க்கும். சமீப காலங்களில் பெரிதாக முயற்சிகள் இல்லை என்றாலும் அவ்வப்போது கடைசி விவசாயி, கூழாங்கல், சேத்துமான் போல ஒரு சில படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . அந்த வகையில் …

மாஸ்க் – விமர்சனம்!

லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என படத்துக்கு படம் வித்தியாசமான களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரில் வெரைட்டி காட்டும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மாஸ்க். ஆண்ட்ரியா ஜெர்மியா கவினுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடித்துள்ள …

SISU: Road to revenge – விமர்சனம்!

ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் படங்களுக்கென ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இந்திய ரசிகர்கள் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்போம். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படங்கள், மேட் மேக்ஸ் படங்கள், ஜான் விக் சீரீஸ் என எல்லா படங்களுமே இந்தியாவில் சக்கை போடு …

தீயவர் குலை நடுங்க – விமர்சனம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தினமும் செய்திகளில் பல சம்பவங்களை பார்க்கிறோம். சில சம்பவங்கள் நாட்டையே உலுக்கும் அளவுக்கும் போய் இருக்கிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த …

இரவின் விழிகள் – விமர்சனம்!

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “இரவின் விழிகள்”. சமூக வலைத்தளங்கள் இன்றைய சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மோசமான விளைவுகளை தோலுரித்துக் காட்டும் முயற்சியாக, ஒரு சைக்கோ திரில்லர் ஜானர் படமாக உருவாகியுள்ள …

யெல்லோ – விமர்சனம்!

யூடியூப் மற்றும் பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் படம் “யெல்லோ”. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் ஒரு ரோடு ட்ராமா வகை திரைப்படம். Covai Film Factory சார்பில் பிரசாந்த் …

கும்கி 2 – விமர்சனம்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படத்திலேயே மிக பிரமாண்டமான அறிமுகம் கிடைத்த நாயகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கார்த்தி. அவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவே திரும்பிப் பார்த்த ஒரு அறிமுக நாயகன் விக்ரம் பிரபு. அந்த …

மதறாஸ் மாஃபியா கம்பெனி – விமர்சனம்!

80, 90களில் வில்லனாக நம்மை எல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த பலரும் தற்போது அப்படியே ரூட்டை மாற்றி காமெடி அவதாரம் எடுத்தும் 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல படங்களின் வெற்றிக்கே இவர்களின் பங்களிப்பும் அலாதியானது. …

பாய் – விமர்சனம்!

‘தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல ‘என்ற வரிகளுடன் வெளியாகியுள்ல ஒரு படம் தான் “பாய்”. பல சென்சிட்டிவ் விஷயங்ககை பேசும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு …

கிறிஸ்டினா கதிர்வேலன் – விமர்சனம்!

ஸ்ரீலட்சுமி ட்ரீம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் SJN அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீராம், பிரதீபா நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. தலைப்பே எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். …