நீல நிறச் சூரியன் – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும், சமுதாயம் அவர்கள் மீது கொண்டுள்ள பார்வையும் குறித்து பேசும் படங்கள் மிகவும் அரிது. ஒரு சில படங்களில் ஏதாவது கதாபாத்திரமாக வந்து போவார்கள். ஒரு ஆண் தன்னுள் பெண்மையை உணர்வது துவங்கி, பெண்ணாக மாற …

தேவரா – திரை விமர்சனம்

RRR படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “தேவரா”. இரண்டு பாகமாக உருவாகும் என சொல்லப்பட்டு முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது. நம்ம ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருப்பது தமிழ்நாட்டில் படத்துக்கு …

தில்ராஜா – திரை விமர்சனம்

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரீன், சம்யுக்தா, வனிதா விஜயகுமார், ஞான சம்பந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தில்ராஜா. பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களை …

ஹிட்லர் – திரை விமர்சனம்

படை வீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கியிருக்கும் அடுத்த படம் “ஹிட்லர்”. விஜய் ஆண்டனியின் சமீபத்திய ஒரு சில படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில் இந்த படத்தின் மீது நல்ல ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. விஜய் ஆண்டணியின் …

மெய்யழகன் – திரை விமர்சனம்

96 என்ற காதல் காவியத்தை தந்த இயக்குனர் பிரேம் குமார் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கியிருக்கும் 2வது திரைப்படம் “மெய்யழகன்”. தன்னுடைய மென்மையான, மனதை வருடும் கதை சொல்லும் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து வெற்றியை தந்த பிரேம்குமார் …

சட்டம் என் கையில் – திரை விமர்சனம்

காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறும் நடிகர்களில் சதீஷூம் அடக்கம். ஏற்கனவே ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் அது காமெடி கலந்த ஒரு திரைப்படம். தற்போது முழுக்க சீரியஸான கதையில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் …

கடைசி உலகப் போர் – திரை விமர்சனம்

ஒரு தனியிசை கலைஞராக தன் பயணத்தை துவங்கி, ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அதில் வெற்றியையும் சுவைத்தார். தொடர்ந்து பல …

கோழிப்பண்ணை செல்லதுரை – திரை விமர்சனம்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என யதார்த்தமான கிராமத்து வாழ்வியலை நம் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு இயக்குனர் தான் சீனு ராமசாமி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ராலும் வணிக …

நந்தன் – திரை விமர்சனம்

கத்துக்குட்டி, உடன் பிறப்பே படங்களை இயக்கிய இரா.சரவணன் சசிகுமாரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் மாற்றி இயக்கியிருக்கும் படம் “நந்தன்”. சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் சசிகுமார் உடன் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் சமூகத்துக்கு அவசியமான விஷயத்தை பேசிய இயக்குனர், இரண்டாவது …

லப்பர் பந்து – திரை விமர்சனம்

அருண்ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனங்கள் நச்சென இருக்கும், யாருப்பா அது வசனகர்த்தா? என ரசிகர்களை நினைக்க வைத்தது. அந்த வசனங்களை எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. தற்போது அவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண், …