நாயகன் ரீரிலீஸ் எப்படி இருக்கு? ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலத்தால் மறக்க முடியாத சில கிளாசிக் படங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நல்ல முயற்சியாகவும் இது அமைகிறது. அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் திரை …

ஆரோமலே – விமர்சனம்!

முதல் நீ முடிவும் நீ, தருணம் படங்களில் நாயகனாக நடித்த கிஷன் தாஸ் நடித்துள்ள மூன்றாவது படம் “ஆரோமலே”. நடிகர் தியாகுவின் மகன், அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு இயக்கியிருக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமான இந்த படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர் கிஷன் …

அதர்ஸ் – விமர்சனம்!

கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்”. ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் & அஞ்சு குரியன் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? …

பரிசு – விமர்சனம்!

ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஜான்விகா, ஆடுகளம் நரேன், ஜெய் பாலா, கிரண் பிரதீப், சென்றாயன் மற்றும் பலர் நடிப்பில் கலா அல்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பரிசு”. நாயகியை மையப்படுத்திய கதைக்களத்தில் இன்றைய இளம் பெண்கள் லட்சியக் கனவை நோக்கி …

வட்டக்கானல் – விமர்சனம்!

எம்.பி.ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “வட்டக்கானல்”. பாடகர் மனோவின் வாரிசு துருவன் மனோ, மீனாக்‌ஷி கோவிந்தராஜன் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் …

தடை அதை உடை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்த கதைகளை சிறப்பாக சொல்லி ரசிகர்களை கவர்ந்த பல படங்கள் உண்டு. புதுமுகங்களை வைத்து உருவாகும் இந்த படங்களின் மூலம் பல நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். …

ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சில ட்ரெண்ட் செட்டர் திரைப்படங்கள் இருக்கும், அப்படி ஒரு ட்ரெண்ட்செட்டர் திரைப்படம் பாண்டியராஜன் இயக்கி நடித்த படம் “ஆண் பாவம்”. இன்றும் அந்த படத்தை பார்த்து சிலாகிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அதே தலைப்பில் கூட …

தேசிய தலைவர் – விமர்சனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தேசிய தலைவர்”. ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்க, ஜே.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் …

ஆர்யன் – விமர்சனம்!

ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று. படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை மிஞ்சும் ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை. அவ்வப்போது வெளியாகும் …

மெஸன்ஜர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆயிரம் காதல் கதைகள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ புதுமையான கோணங்களில் காதல் படங்கள் வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் புதுமையான ஒரு காதல் கதையை ஒரு படமாக தர முடியுமா? என்ற கேள்விக்கு ஆம், முடியும் என்று ஒரு புதுமையான …