
சையாரா படத்தின் திரைக்கதைக்கு சற்று நேரம் எடுத்தது – மொஹித் சூரி!
சையாரா திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோஹித் சூரி கூறுகையில், “ஒரு கட்டத்தில், …