யாஷின் டாக்ஸிக் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!
கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை …
