விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன்’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் …

விஜய் ஆண்டனியின் ககன மார்கன் முதல் சிங்கிள் “சொல்லிடுமா” ரிலீஸ்!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி அவர்களின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “சொல்லிடுமா” பாடலை வழங்குவதில் படக்குழுவினர் பெருமை அடைகிறார்கள். விஜய் ஆண்டனியே இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து …

விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிக்கும் அவரது சகோதரி மகன் அஜய் திஷன்!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி …

ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் ”ககன மார்கன்”. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , …

ஹிட்லர் – திரை விமர்சனம்

படை வீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கியிருக்கும் அடுத்த படம் “ஹிட்லர்”. விஜய் ஆண்டனியின் சமீபத்திய ஒரு சில படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில் இந்த படத்தின் மீது நல்ல ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. விஜய் ஆண்டணியின் …

ஹிட்லர் படத்துல நல்ல ஒரு மெசேஜ் இருக்கு – விஜய் ஆண்டனி!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல …

ஹிட்லரில் ரொமான்ஸ் இருக்கு – விஜய் ஆண்டனி உற்சாகம்!

செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் …

என் சினிமா கேரியரில் இது தான் சிறந்த கதாபாத்திரம் – மேகா ஆகாஷ்!

ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பல தரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு …

ராகுகாலம், எமகண்டம் எல்லாம் என்னோட டைட்டில்ஸ் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாகிறது. புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த …

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு …