LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – விமர்சனம்!
லவ் டுடே, ட்ராகன், ட்யூட் என ஹாட்ரிக் வெற்றியை தந்த பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). 2040ல் நடக்கும் ஒரு ஃபியூச்சரிஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் படமான இந்த படம் பிரதீப்புக்கு …
