யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’!

உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் …

இந்திரா – விமர்சனம்!

தரமணி, ஜெயிலர் என நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி, தொடர்ந்து மேலும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் சபரிஷ் நந்தா …

தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி  இந்திரா முக்கியமான படமாக இருக்கும் – வசந்த் ரவி!

JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் …

வெப்பன் – திரை விமர்சனம்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில் சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இரண்டாவது படம் தான் “வெப்பன்”. சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள இந்த ’வெப்பன்’ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு அரிதான …

குழந்தைகள் மற்றும் பெண்களையும் கவரும் உணர்ச்சிபூர்வமான கதை ‘வெப்பன்’ – தான்யா ஹோப்

நடிகை தன்யா ஹோப் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் விரும்பப்படும் நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார். குறுகிய காலத்தில், பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார் தான்யா. இப்போது, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் …

இந்த கதாபாத்திரத்துக்கு என்னை அணுகியது ஆச்சர்யம் – ராஜீவ் மேனன்

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் …

ஆக்ஷன், எமோஷன் கலந்த அதிரடி திரைப்படம் “வெப்பன்”

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. …

வெப்பன் ரிலீஸுக்கு பின் குகன் அடுத்த லெவலுக்கு செல்வார் – சத்யராஜ் பாராட்டு!

’வெப்பன்’ திரைப்படத்தின் அசரடிக்கும் விஷூவல் மற்றும் டிரைய்லர் காட்சிகள் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 7, 2024 …

என் கதாபாத்திரம் காலத்துக்கு அழியாததாக இருக்கும் – சத்யராஜ்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, …

சத்யராஜ் & வசந்த் ரவியின் ’வெப்பன்’ மே மாதம் ரிலீஸ்!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் …