
தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் – ஞானவேல்ராஜா நம்பிக்கை!
சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரி கிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் & நீலம் …