Game of Change – Review

Siddharth Rajasekhar Productions நிறுவனம் சார்பில் சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா தயாரிக்க, புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சிதின் இயக்கியுள்ள docu-fiction வகை திரைப்படம் “Game of Change”. உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, …