பள்ளியை மாற்றிய அறிவு படம் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!

Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் …

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” பட ஃபர்ஸ்ட் லுக்!

ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக …

சத்ய சிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு”!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு …

க்ராணி (Granny) – விமர்சனம்!

விஜயா மேரி யுனிவர்சல் மீடியா தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமாரன் இயக்கியுள்ள படம் ‘க்ராணி (Granny). நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, திலீபன், அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் …

கம்பி கட்ன கதை – விமர்சனம்!

நடிகர் நட்டி நடிப்பில் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’. சதுரங்கவேட்டை பட பாணியில் நட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் முகேஷ் ரவி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், முருகானந்தம், கராத்தே கார்த்தி, முத்துராமன் …

மதங்கள் கடந்த காதலை சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார். கும்பகோணம் …

ZEE5லிருந்து வேறு வேறு ஜானரில் பல படைப்புகள் வரும் – கௌசிக் நரசிம்மன்!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், …

‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷை மறு அறிமுகம் செய்யும் விஜய் ஸ்ரீ ஜி!

வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, ‘தாதா 87’ திரைப்படத்தில் சாருஹாசனையும், ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனையும், ‘ஹரா’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் …

ZEE5-ல் மார்ச் 28 வெளியாகும் ஒரிஜினல் சீரிஸ் “செருப்புகள் ஜாக்கிரதை”!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. …

2k லவ் ஸ்டோரி விமர்சனம்!

இயக்குனர் சுசீந்திரன் எந்த ஜானரை கையில் எடுத்தாலும் அதில் அவரது முழு உழைப்பையும் கொட்டி அதை அந்தந்த ஜானர் ரசிகரகளும், மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து விடுவார். ஏற்கனவே காதல் படமாக ஆதலால் காதல் செய்வீர் படத்தை எடுத்து …