கருத்து வேணாம், கமெர்சியல் தான் என் ரூட் – ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் லைவ் பெர்ஃபார்மன்ஸ் …

பட்டைய கிளப்பும் ‘வேட்டையன்’ முதல் பாடல் “மனசிலாயோ”!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான …

கூலி ஷூட்டிங்கிற்கு மத்தியிலும் உடற்பயிற்சியை கைவிடாத ஸ்ருதிஹாசன்!

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு …

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான Nomination list ரிலீஸ்!

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் …

மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் விஜய் முத்துவை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் விஜய் முத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக வளர்ந்து வருகிறார். முண்டாசுப்பட்டி, விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல ஒரு பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் விஜய் முத்து. சமீபத்தில் சென்சேஷனல் …

ரஜினி படத்துக்கு கூலி என்ற டைட்டிலை வைத்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். டைட்டில் வெளியீட்டி டீசர் வீடியோ மூலம் படத்தின் டைட்டிலை அறிவித்தனர். படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ், …

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

முன்னார் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராகவும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கிய மனிதர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த் …

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா

ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு …