தென் மாவட்டம் என்றாலே அரிவாள் கலாசாரம் போன்ற தோற்றம் – தொல்.திருமாவளவன் வேதனை!
ஒயிட் ஸ்கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் V.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’.இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக வேலாராமமூர்த்தி நடித்துள்ளார். ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். …
