
தருணம் – விமர்சனம்!
ZHEN STUDIOS சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்க, ’தேஜாவு’ படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பால சரவணன் நடித்துள்ள திரைப்படம் ‘தருணம்’. சஸ்பென்ஸ் …