பூஜையுடன் துவங்கிய பிரித்விராஜின் NOBODY படப்பிடிப்பு!

முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY …

தங்கலான், 100 கோடி வசூலை நோக்கி பயணம்!

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் …

தங்கலான் – திரை விமர்சனம்

ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ரஞ்சித் இதுவரை எடுத்துக் கொண்ட கதைக்களங்களை மிக ஆழமான புரிதலுடன், யதார்த்தமாகவும், அற்புதமாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் …

தங்கலான் – முன்னோட்டம்:

சீயான் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன என்பதை பற்றி இந்த SWOT Analysis வீடியோவில் அலசலாம். …

கல்வெட்டு தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது? – பா.ரஞ்சித்

சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரி கிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் & நீலம் …