சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசர் வெளியீடு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “மயிலா” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் …

ரோட்டர்டாம், IFFR 2026-ல் NETPAC விருதுக்கு மயிலா பரிந்துரை!

செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான மயிலா, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் தொடக்கத்தில் ரோட்டர்டாமில் உலக சினிமா திரையிடலைப் பெற்ற இந்தத் திரைப்படம், …

55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மயிலா திரைப்படம்!

ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து …

எங்க படங்கள் தான் சினிமாவை சீரழிக்கின்றதா? – பா.ரஞ்சித் காட்டம்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இயக்குனர் அமீர் …

மாரி செல்வராஜின் முயற்சிக்காகவே பைசன் பெரும் வெற்றி பெறணும் – துருவ் விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது “பைசன் காளமாடன்”. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ்  …

தண்டகாரண்யம் – விமர்சனம்!

நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் வழங்க, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், வின்சு சாம், ரித்விகா, ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ள படம் “தண்டகாரண்யம்”. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு அழுத்தமான …

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சினிமாவுக்கு வரவில்லை – பா.ரஞ்சித்!

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்”. இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு …

பாட்டல் ராதா – விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பல நல்ல திறமையான இளைஞர்களுக்கு பாதை அமைத்துக் கொடுப்பதோடு, சமூகத்துக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை சொல்லும் பொறுப்பான படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அப்படி சமூகத்தில் புரையோடிப்போன, ஒவ்வொரு குடும்பத்தையும் நாசம் …

பாட்டல் ராதா திரைப்படம் உங்களை சிந்திக்க வைக்கும் – இயக்குனர் வெற்றிமாறன்!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் …