
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’!
‘காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் …