சூர்யா 45 படத்தின் தலைப்பு ‘கருப்பு’, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி இயக்க மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படத்துக்கு ‘கருப்பு’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். …