கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழா!
கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழாவில் திருவுருவப் படம் திறந்த பிறகு சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறந்தனர். அப்போது பாடலாசிரியர் கவிஞர் சினேகன் பேசிய பேச்சு இதோ: உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு …
