கல்கி 2898 AD – திரை விமர்சனம்
இந்தியா சினிமாவில் அரை நூற்றாண்டுகள் கடந்தும் சினிமா தயாரிப்பில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய நிறுவனங்கள் ஒரு சில மட்டுமே. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். பொன்விழா ஆண்டை கொண்டாடும் வைஜெயந்தி மூவிஸ் பிரபாஸ், …