பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் “பிக்பாக்கெட்”!

விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்புளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், …