ஜீவா & ராஜேஷ்.எம் இணையும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, …

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல நல்ல படம் தருவது தான் – கண்ணன் ரவி!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி …

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்!

மலையாளத்தில் Falimy என்ற ஃபீல் குட் குடும்ப படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் நாம் இவ்வளவு நாளாக பார்க்க ஏங்கிய SMS …

ஜீவா & ஆண்ட்ரியா ஆகியோருடன் ZEE5 பொங்கல் கொண்டாட்டம்!

ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட …

ஜனநாயகன் வெளியாகாதது எங்களுக்கும் வருத்தம் தான் – ஜீவா பேச்சு!

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் …

ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”!

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்து வழங்க, இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் …

‘பிளாக்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஜீவா!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை  முத்துக்குமார் ராமநாதன்  மேற்கொள்கிறார். இப்படத்தில் …

அகத்தியா – விமர்சனம்!

பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் பா.விஜய் ஸ்ட்ராபெர்ரி படத்துக்குப் பின் எழுதி இயக்கியிருக்கும் ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் அகத்தியா. ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா என ஆகியோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ். குழந்தைகளுடன் …

குழந்தைகளுடன் சென்று ரசிக்கும் படமாக உருவாகியுள்ள “அகத்தியா”!

பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகத்தியா’. இந்த படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி …

பிப்ரவரி 28 வெளியாகும் ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் அகத்தியா!

மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான …