கிங்ஸ்டன் – விமர்சனம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 100வது படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் தீராத நடிப்பு வேட்கையின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அவரின் 25வது திரைப்படம் தான் கிங்ஸ்டன். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த …

ஹாரி பாட்டர் போன்ற படங்களை ஏன் நம்மால் உருவாக்க முடியாது என்ற யோசனை தான் கிங்ஸ்டன்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 25வது படம் ‘கிங்ஸ்டன் ‘. கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, அழகம் பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, …

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ முதல் சிங்கிள் ராசா ராசா ரிலீஸ்!

இசையமைப்பாளர் – பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ‘ இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனும் …

வணங்கான் – விமர்சனம்!

நடிகர் சூர்யாவும், இயக்குநர் பாலாவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த படம் “வணங்கான்”. சில நாட்கள் படப்பிடிப்பு முடித்த பின் என்ன காரணத்தினாலோ படத்தை அப்படியே நிறுத்தி விட்டனர். அதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க …

சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன்!

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். …

செல்வராகவன், GV பிரகாஷ் இணையும் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு துவக்கம்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த …

என்னை உருவாக்கியது இயக்குனர்கள் தான் – சீயான் விக்ரம் நெகிழ்ச்சி!

ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம், …

தங்கலான் – திரை விமர்சனம்

ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ரஞ்சித் இதுவரை எடுத்துக் கொண்ட கதைக்களங்களை மிக ஆழமான புரிதலுடன், யதார்த்தமாகவும், அற்புதமாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் …

தங்கலான் – முன்னோட்டம்:

சீயான் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன என்பதை பற்றி இந்த SWOT Analysis வீடியோவில் அலசலாம். …

பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இந்த தங்கலான் – ஜிவி பிரகாஷ்!

சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரி கிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் & நீலம் …