இந்த படத்தில் இட்லி கடை தான் ஹீரோ – தனுஷ் பேச்சு!

Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் …

சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள் – தயாரிப்பாளர் தனஞ்செயன்!

மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட …

சென்னையில் துவங்கிய விஷால் 35 படப்பிடிப்பு!

தனது சமீபத்திய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, புரட்சித் தளபதி விஷால் தனது 35வது படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாராகும் இந்த படம், …

ரஜினி சார் போல தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பவர் ஜிவி பிரகாஷ் – கதிரேசன் புகழாரம்!

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு …

இசை சார்ந்து உருவாகும் டார்க்கி நாகராஜின் பயோ-பிக் “AKU DARKKEY”!

மலேசிய இந்திய இசைத் துறையின் தலைசிறந்த புரட்சியாளராக திகழும் டார்க்கி நாகராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பலரும் எதிர்பார்த்திருந்த ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் முதல் ஃகிளிம்ஸை வெளியிட்டார். Poketplay Films நிறுவனம் தயாரிக்க, விக்ரம் …

ஜிவி பிரகாஷ், காயடு லோஹர் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் …

ஜூன் மாதம் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’!

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், …

ZEE 5-ல் 48 மணிநேரத்தில், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த “கிங்ஸ்டன்”!

தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் …

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் GV பிரகாஷின் கிங்ஸ்டன்!

தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கிங்ஸ்டன்” திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர …

‘அசுரன்’ படத்தைப் போன்ற இசை இந்த படத்தில் இருக்கும் – ஜிவி பிரகாஷ்!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர …