சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள “MG 24”!

ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு ” M G 24 ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். …