‘ஈவா’ – கறுமை அழகை மையமாகக் கொண்ட புதிய இசை வெளியீடு!
இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய ‘ஈவா’ பாடல், கறுமை அழகை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை எவ்வாறு கறுமையில் எதிரொளிக்கின்றன என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. கவிஞர் மதன் கார்க்கி எழுதிய வரிகள், கறுமை நிறப் பெண்களின் அழகை …
