
வல்லமை – விமர்சனம்!
கருப்பையா முருகன் இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள படம் “வல்லமை”. பெரும்பாலும் காமெடி படங்களில் மட்டுமே நடிக்கும் பிரேம்ஜி இந்த படத்தில் மாறுபட்ட, மிகவும் சென்சிட்டிவான ஒரு கதையில் நாயகனாக, ஒரு மகளுக்காக அப்பாவாக நடித்திருக்கிறார். சிறுமிகளுக்கு …