தேவரின் ஆன்மீக வாழ்கையை வைத்து உருவாகும் 2-ஆம் பாகம் பசும்பொன் சித்தர்!

தேசிய தலைவர் தேவர்பெருமான் திரைப்படம் கடந்த அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் 50வது நாள் விழா வரும் 18ம் தேதி சென்னையில் …

தேசிய தலைவர் – விமர்சனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தேசிய தலைவர்”. ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்க, ஜே.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் …