ZEE5 தளத்தில் 100மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான …

நவம்பர் 29 முதல் Zee5-ல் ஸ்ட்ரீம் ஆகும் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம்!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். …

பிரதர் – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்கள் வருவதே அரிதாக இருந்த் காலகட்டத்தில் கதைப் போக்கிலேயே நல்ல காமெடியை கொண்ட ரொமாண்டிக் காமெடி படங்களை இயக்கி ரசிகர்களை கொண்டாட வைத்தவர் இயக்குனர் ராஜேஷ்.எம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் …

நீண்ட நாளைக்கு பின் ஒரு ஜாலியான குடும்ப படம் – ஜெயம் ரவி!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் …

ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்த ஹிட் பாடம் “மக்காமிஷி” ரிலீஸ்!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி …