நந்தமூரி பாலகிருஷ்ணா போயப்பட்டி சீனு இணையும் ‘அகண்டா – 2 தாண்டவம்’!

நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம். தேஜஸ்வினி நந்தமூரி – கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் படத்திற்கு ‘அகண்டா 2- தாண்டவம் …